Ulagam Thanthidum Anbu Maayaiyae song lyrics – உலகம் தந்திடும் அன்பு மாயையே
உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே -2
இயேசுவே வாருமே
உம் நேசத்தை தாருமே
இயேசுவே வாருமே
உம் வல்லமை தாருமே
- பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே - மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
3.உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே
Ulagam Thanthidum Anbu Maayaiyae song lyrics in English
Ulagam Thanthidum Anbu Maayaiyae
Yesu Thanthidum Anbu Pothumae -2
Yesuvae vaarumae
Um Nesathai Thaarumae
Yesuvae Vaarumae
Um Vallamai Thaarumae
1.Parisutha Sthalathukkul Alaithu Selllumae
Parisutha Aaviyaal Niramba Vendumae
2.Maamsatthin kiriyaigal Aliya vendumae
Aaviyin Belathinaal Niraiya Vendumae
3.Umakkaai Vaalnthida Kirubai thaarumae
Um Oozhiyam Seithida Varangal vendumae
Pas.ஆல்வின் தாமஸ்
R-16 Beat T-85 C 4/4