Siluvaiyae En Maenmai song lyrics – சிலுவையே என் மேன்மை

Deal Score0
Deal Score0

Siluvaiyae En Maenmai song lyrics – சிலுவையே என் மேன்மை

சிலுவையே என் மேன்மை
சிறுமையே அடையேனே. [2]
பாவங்கள் எல்லாம் அவர் மன்னித்தாரே
நோய்கள் எல்லாம் அவர் சுமந்தாரே [2]
தூயவனாய் என்னை மாற்றினார்
மேன்மையினால் முடி சூட்டினார். [2] – சிலுவையே என் மேன்மை

1) குற்றம் அறியா சுத்த இரத்தம்
எனக்காய் சிந்தி மரித்தார்.
நித்தம் அதையே எண்ணி நானே
முத்தமிடுவேன் உம் பாதமே. [ 2 ]
பற்றி கொள்வேன் உம் நாமமே [ 2 ]

2) தேவ அன்பே தேடி வந்து
என்னை மீட்டு கொண்டதே.
பாவம் கழுவி தூய இதயம்
என்னில் இன்று தந்ததே. [ 2 ]
எந்தன் வாழ்வு மாறிற்றே. [ 2 ]

3 ) இந்த மேன்மை உனக்கும் தரவே
தேவ அன்பு அழைக்குதே .
சொந்தமாக ஏற்றுக் கொண்டு
என்றும் வாழ வந்திடு. [2]
உந்தன் வாழ்வில் மேன்மையே [2]

Siluvaiyae En Maenmai song lyrics in english

Siluvaiyae En Maenmai
Sirumaiyae Adaiyeanae-2
Paavangal Ellaam Avar Mannitharae
Noaikal Ellaam Avar sumantharae-2
Thooyavanaai Ennai maattrinaar
Meanamaiyinaal Mudi soottinaar-2- Siluvaiyae En Maenmai

1.Kuttram Ariya Suththa Raththam
Enakkaai Sinthu Marithaar
Niththam Athaiyae Ennainaanae
Muththamiduvean um paathamae-2
Pattri kolvean Um Naamamae -2

2.Deva Anbae Theadi Vanthu
Ennai Meettu Kondathae
Paavam kazhuvi Thooya Idhayam
Ennil Intru Thanthathae -2
Enthan vaalvu Maattrtae-2

3.Inthan meanmai unakkum taharavae
Deva anbu Alaikkuthae
Sonthamga yeattru kondu
Entrum Vaala vanthidu-2
Unthan Vaalvil Meanmaiyae-2

godsmedias
      Tamil Christians songs book
      Logo