Sthothiram Yesu Natha Thuthi song lyrics – ஸ்தோத்திரம் இயேசு நாதா துதி
Sthothiram Yesu Natha Thuthi song lyrics – ஸ்தோத்திரம் இயேசு நாதா துதி
ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே ஸ்தோத்திரம்
என் இதயம் உம்மையே சாரும்
ஏழையின் ஜெபம் கேளும் அதுவே பேரின்பம்
1.அத்தி மரங்களெல்லாம்
ஒன்றாய்த் துளிர்விடா நேரம்
ஆட்டு மந்தையிலும்
இன்றும், முதலிழந்தாலும்
ஆச்சரியமாய், நடத்துவீரே,
அற்புதரே தேடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும்
- நியாயம் இழந்தாலும்
நீரே நீதி செய்திடுவீர்
காயம் ஆறிடவே எந்தன் சகாயரானீரே
ஆற்றிடுவீர், போற்றிடுவேன்
ஆதி அன்பை நாடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும் - அந்தகாரமதில் எந்தன் நிந்தை மாற்றிடுவீர்
எந்த வேலையிலும் இரட்சகர்,
எந்தன் கரம் பிடிப்பீர்
உந்தன் கிருபை தந்தருள்வீர்
வந்தேன் நாடி இந்த வேளை
ஏழையின் ஜெபம் கேளும்
Sthothiram Yesu Natha Thuthi song lyrics in English
Sthothiram Yesu Natha Thuthi
Umakkae Sthothiram
En Idhayam Ummaiyae saarum
Yealaiyin Jebam kealum Athuvae Perinbam
1.Aththi Marankalellaam
Ontraai Thulirvida Neram
Aattu Manthaiyilum
Intrum Muthalinthalaum
Aachariyamaai Nadathuveerae
Arputharae Theadi Vanthean
Yealaiyin Jebam Kealum
2.Niyayam Ilanthalaum
Neerae Neethi Seithiduveer
Kaayam Aaridavae Enthan sahayaraneerae
Aattriduveer Pottriduvean
Aathi Anbai Naadi vanthean
Yealaiyin Jebam Kealum
3.Anthakaaramathil Enthan Ninthai Maattriduveer
Entha vealaiyilum Ratchakar
Enthan karam pidippeer
Unthan kirubai Thantharulveer
Vanthean naadi Intha vealai
Yealaiyin Jebam Kealum
Dr.க்ளிஃபோர்டு குமார்
தேவ ஒத்தாசை