ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan

Deal Score0
Deal Score0

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan

ஒரு போதும் மறவாத தேவன்
என்னை என்றும் விலகாத தேவன்
தாய் போல என்னை சுமந்த பாசம்
தந்தையாக என்னை தாங்கும் நேசம்

உம் நாமம் சொல்வேன் உமக்காக்கவே வாழ்வேன்
உம் அன்பை சொல்லி உம நாமம் துதிப்பேன்-2

பாவியாக இருந்தேன் பாவத்தில் வாழ்ந்தேன்
பாசமாய் தேடி வந்தீர் பலியாகி என்னை மீட்டர்-2

தாயின் கருவில் கண்டீர் என்னை தெரிந்து கொண்டீர்
உம் கிருபை எனக்கு தந்தீர் என்னை
கரம் பிடித்து காத்து கொண்டீர்-2

உலகம் என்னை வெறுக்க உறவும் என்னை மறக்க நீர் என்னை தேடி வந்தீர் விலை மதிப்பில்லாத அன்பை தந்தீர்-2

இயேசு என்னை தேடி வந்தீர் விலை மதிப்பில்லாத அன்பை தந்தீர்

Oru Pothum Maravatha Devan song lyrics in english

Oru Pothum Maravatha Devan
Ennai Endrum Vilakatha Devan
Thai Pola Ennai Sumantha Pasam
Thanthaiyaga Ennai Thangum Nesam

Um Namam Solven Umakakgave Valven
Um Anbai Solli Um Namam Thuthipene-2

Paviyaga Irunthen Pavathil Valnthen
Pasamai Thedi Vantheer Baliyagi Ennai Meetir

Thayin Karuvil Kandeer Ennai Therinthu Kondeer
Um Kirubai Enaku Thantheer Ennai Karam Pidithu
Katthu Kondeer

Ulagam Ennai Verukka Uravum Ennai Marakka
Neer Ennai Thedi Vantheer Vilai Mathipillatha Anbai Thantheer
Yesu Ennai Thedi Vantheer Velai Mathipillatha
Anbai Thantheer

godsmedias
      Tamil Christians songs book
      Logo