என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum

Deal Score0
Deal Score0

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum

என்னை அணைத்துக்கொள்ளும்
பாவி நான் வந்துல்லேன்
இரத்தம் சிந்தி மீட்டீரே
எனக்காய் பலியாகினீரே-2

பரிசுத்தரே.. பரிசுத்தரே
குற்றம் இல்லாத இயேசுவே
பரிசுத்தரே.. பரிசுத்தரே
என் குற்றம் நீங்க கழுவிடுமே

மகிமையில் வாழ்பவரே
கிருபையால் என்னை அழைத்தவரே-2
உம்மோடு வாழணும்
உமக்காய் வாழணும்
மகிமையில் நான் சேரனும்

Εnnai Αnaithu Kolum – Parsutharae good friday song lyrics in english

Εnnai Αnaithu Kolum
Paavi Naan Vanthulen
Ratham Sinthi Meetire
Ενακαι Baliyaanireh

Parisuthare.. Parisuthare
Kutram Illatheh Yesuve
Parisuthare.. Parisuthare
En Kutram Ningge Kaluvidume

Magimaiyil Vaalbavare
Kirubaiyal Ennai Azhaithavare
Ummodu Vazhanum
Umakai Vazhanum
Magimaiyil Naan Seranum

    godsmedias
        Tamil Christians songs book
        Logo