தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae

Deal Score0
Deal Score0

தூய ஆவியே இப்போ வாருமே – Thooya Aaviye Ipo Varumae

தூய ஆவியே இப்போ வாருமே
எங்கள் மத்தியிலே அசைவாடுமே
அசைவாடுமே எந்தன் வாழ்விலே
உடைத்திடுமே உருமாற்றுமே
புது வாழ்வு தாருமே

  1. மறுபடி பிறந்திட என்னை மறுரூபா மாக்குமே
    பாவங்கள் போக்கி பரிசுத்தமாக்கி ஆவியில் நடத்துமே
  2. கலங்கிய வாழ்க்கையை தெளிந்திட செய்யுமே
    தேற்றிடும் என்னை ஆற்றிடும் என்னை நலமாய் வாறுமே
  3. பகைமைகள் மட்டுமே மனக்கசப்புகள் நீக்குமே
    அன்பினை பொழிந்து அருளினை ஈந்து அமைதியை தாருமே
  4. ஆவியின் கொடைகளால் இப்போ என்னை நிரப்புமே
    கனிகளை கொடுத்து நன்மைகள் செய்ய என்னை நிரப்புமே

Thooya Aaviye Ipo Varumae song lyrics in english

Thooya Aaviye Ipo Varumae
Engal maththiyilae Asaivaadumae
Asaivaadumae Enthan Vaalvilae
Udaithidumae Urumattrumae
Puthu Vaalvu Thaarumae

1.Marupadi Piranthida Ennai Maroobakkumae
Paavangal pokki Parisuthamakki Aaviyil Nadathumae

2.Kalangiya vaalkkaiyai Thelinthida seiyumae
Theattridum Ennai Aattridum Ennai Nalamai Vaarumae

3.Pagaimaigal Mattumae Manakasupukkal Neekkumae
Anbinai polinthu Arulinai Eenthu Amaithiyai thaarumae

4.Aaviyin kodaikalaal ippo Ennai nirappumae
Kanikalai koduthu Nanamigal seiya ennai nirappumae

godsmedias
      Tamil Christians songs book
      Logo