பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham

Deal Score0
Deal Score0

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham

பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்
என் விருப்பம் மறைந்து தேவசித்தம் போல் ஆகட்டும்

  1. குயவன் கையில் களிமண் நான் அனுதினம் வனைந்திடுமே
    என் உடலும் என் உள்ளமும் என் ஆவியும் உம் ஆலயமே
    வாழ்வது நானல்ல இயேசுவே வாழ்ந்திடுவீர்
    நானோ குறைய வேண்டும் நீரோ வளரவேண்டும்
  2. தெய்வமே நான் ஒன்றுமில்லை எனக்கென ஒன்றுமில்லை
    என் உடமை என் திறமை என் ஆற்றல் உம் தானமே
    வாழ்வதும் இருப்பதும் இயக்கமும் உம்மாலே தான்
    நானோ குறைய வேண்டும் நீரோ வளர வேண்டும்

Pithavae Um sitham song lyrics in English

Pithavae Um sitham en vaalvil niraiverattum
En Viruppam maranthu deva sitham poal aagattum

1.Kuyavan kaiil kaliman naan anuthinamum Vanaithidumae
En Udalum En Ullamum En Aaviyum Um Aalayamae
Vaalvathu Naanalla Yesuvae Vaalnthiduveer
Nano kuraiya vendum neero Valaravendum

2.Deivamae Naan ontrumillai Enakkena ontrumillai
En Udaimai En Thiramai en aattral um thaanamae
Vaalvathum Iruppahum Iyakkamum Ummalae Thaan
Nano kuraiya vendum neero Valaravendum

godsmedias
      Tamil Christians songs book
      Logo