En Nesar Ennudaiyavar Naan Entrentrum song lyrics – என் நேசர் என்னுடையவர்
En Nesar Ennudaiyavar Naan Entrentrum song lyrics – என் நேசர் என்னுடையவர்
என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் -என்னையும் (2)
கவர்ந்து கொண்டவரே
- அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்தமிடுகிறார் - திராட்ச ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது - அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர் - விருந்து சாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார்
என் மேல் பறந்த கொடி நேசமே
En Nesar Ennudaiyavar Naan Entrentrum song lyrics in english
En Nesar Ennudaiyavar
Naan Entrentrum Avarudaiyavan
Saronin Roja Pallathakkin Leeli
Ennaiyum Kavarnthu Kondavarae
Tham Nesathaal Ennaiyum (2)
Kavarnthu Kondavarae
1.Avar Vaayin Muththankalaal
Ennai Anuthinamum Muththamidukiraar
2.Thiratchai Rasathilum Unga Nesamae
Athu Inbamum Mathuramanathu
3.Avar Muttrilum Alagullavar
Ivarae En snekithar
4.Virunthu Saalaikkullae Ennai Alaithu selkiraar
En Mael Parantha Kodi Nesamae
Pas. K.S. வில்சன்
R-Slow Rock T-120 F 6/8