Alla Alla Kuraiyatha Anbu Rusikka song lyrics – அள்ள அள்ள குறையாத அன்பு
Alla Alla Kuraiyatha Anbu Rusikka song lyrics – அள்ள அள்ள குறையாத அன்பு
அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு-என்
இயேசுவின் இணையில்லாத அன்பு-2
- பெயரை சொல்லி அழைத்த அன்பு – என்னை
உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட
இயேசுவின் அன்பு
- என்னையும் அபிஷேகித்த அன்பு-என்னை
அதிசயமாய் நடத்தி வந்த அன்பு - என்னையும் நினைத்த அன்பு – என்னை
கைவிடாமல் நடத்திய அன்பு - ஊழியத்தை கொடுத்த அன்பு – என்னை
ஊழியனாய் மாற்றின அன்பு
Alla Alla Kuraiyatha Anbu Rusikka song lyrics in English
Alla Alla Kuraiyatha Anbu
Rusikka Rusikka Theavittatha Anbu
Solla Solla Mudiyatha Anbu – En
Yesuvin Inaiyillatha Anbu -2
1.Peayarai solli Alaitha Anbu Ennai
Uyarthi Vaitha Unnatha Anbu
Ennai Kavarnthu Konda
Yesuvin Anbu
2.Ennaiyum Abishekitha Anbu Ennai
Athisaymaai Nadaththi Vantha Anbu
3.Ennaiyum Ninaitha Anbu – Ennai
Kaividamal Nadathiya Anbu
4.Oozhiyaththai Koduththa Anbu – Ennai
Oozhiyanaai Maattrina Anbu
Pas. K.S. வில்சன்.
R-6/8 Modern T-120 D 6/8