Yesu Priyavar Nam Yesu Periyavar song lyrics – இயேசு பெரியவர் நம் இயேசு
Yesu Priyavar Nam Yesu Periyavar song lyrics – இயேசு பெரியவர் நம் இயேசு
இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்-2
என்றென்றும் இயேசு பெரியவர்-அவர்
ஒருபோதும் கைவிடமாட்டார் – அல்லேலூயா
- மனுஷனை பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
செல்வங்களை பார்க்கிலும் இயேசு
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர் - அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
நம்பினோரை வாழ வைக்கும் இயேசு”
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு - தாகம் தீர்க்கும் ஜீவநதி இயேசு பெரியவர்
ஜீவ அப்பம் நானே என்ற இயேசு
உலகிற்கு ஒளியான இயேசு பெரியவர்
உத்தமனின் துணையான இயேசு
4.உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு “
- யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு
சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு
Yesu Priyavar Nam Yesu Periyavar song lyrics in english
Yesu Priyavar Nam Yesu Periyavar -2
Entrentrum Yesu Periyavar Avar
Orupothum Kaividamattaar – Alleluya
1.Manushanai Paarkkilum Yesu Periyavar
Pirabukkalai Paarkkilum Yesu Periyavar
Selvangalai paarkkilum Yesu
Pattam Pathavi paarkkilum Yesu Periyavar
2.Athisayngal seithidum Yesu Periyavar
Arouthangal Seithidum Yesu Periyavar
Nambinorai Vaala vaikkum Yesu
Nambikkaiyin Nangooram Yesu
3.Thaagam theerkkum Jeevanathi Yesu Periyavar
Jeeva Appam Naanae Entra Yesu
Ulagirkku Oliyana Yesu Periyavar
Uththamanin Thunaiyana Yesu
4.Unakkullae Irukintra Yesu Periyavar
Ulagilulla Saththanilum Yesu
Urangamal Kaathidum Yesu Periyavar
Un Kuraivai Niraivakkum Yesu
5.Yonavilum Periyavar Entru Paadidu
Salomonin Periyavar Entru Kooridu
Devalayaththilum periyavar Entru Ennidu
Periya Kaariyangalai Ethirpaarthidu
Rev.அலெக்ஸ் (ஓச்சேரி)
R-6/8 Rock T-125 D 6/8