Jeeva Devan Vallavar Athisayam seibavar song lyrics – ஜீவ தேவன் வல்லவர்

Deal Score0
Deal Score0

Jeeva Devan Vallavar Athisayam seibavar song lyrics – ஜீவ தேவன் வல்லவர்

ஜீவ தேவன் வல்லவர்
அதிசயம் செய்பவர்
கூடாது மனிதரால்
தேவனால் யாவுமே கூடிடுமே

  1. செயலினில் வல்லவர்
    யோசனை கர்த்தராம்
    கர்த்தர் நாமம் வல்ல தேவன்
    அதிசயம் செய்திடுவார்
  2. ஓங்கிய புயத்தினால்
    ஜனமதை நடத்தினார்
    தேவன் நம்மை தம் புயத்தினால்
    என்றும் காத்து நடத்திடுவார்
  3. மனிதனின் வழிகளை
    நோக்கிடும் கர்த்தராம்
    நமது செய்கை அறிந்து தேவன்
    பலன் தனை அளித்திடுவார்
  4. மேகத்தில் தோன்றிடும்
    இயேசுவை சந்திக்க
    ஆவி ஆத்மா தேகம் காத்து
    ஆயத்தமாய் சென்றிடுவோம்

Jeeva Devan Vallavar Athisayam seibavar song lyrics in english

Jeeva Devan Vallavar
Athisayam seibavar
Joodathu manitharaal
Devanaal Yavumae Koodidumae

1.Seyalinil Vallavar
Yosanai kartharaam
Karthar Naamam valla devan
Athisayam seithiduvaar

2.Oongiya puyathinaal
Janamathai nadathinaar
Devan nammai tham puyaththinaal
Entrum Kaathu Nadathiduvaar

3.Manithanin Vazhikalai
Nokkidum Kartharaam
Namathu seigai arinthu devan
Balan thanai alithiduvaar

4.Megaththil Thontridum
Yesuvai santhikka
Aavi Aathma Deagam Kaathu
Aayaththamaai Sentriduvom

Dr.M. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-80’s Fustion T-125 G 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo