Arul Nirai Maamarie Amma song lyrics – அருள் நிறை மாமரியே அம்மா
Arul Nirai Maamarie Amma song lyrics – அருள் நிறை மாமரியே அம்மா
அருள் நிறை மாமரியே! அம்மா!
எங்கள் அன்னையாம் தாய்மரியே!
பெண்களுள் ஆசியே! எங்கள் தாய் மரியே!
அன்பின் தாய்மாரியே!
(அனுபல்லவி)
அச்சிஸ்ட மரியே ஆண்டவர் தாயே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
வாழ்க மரியே -2 வாழ்க தாய்மாரியே!
1.வானவர்தூதுரைக்க ! ஆகட்டும்மென்றாயே! – 2
வார்த்தை மனுவாகி! உம் வயிற்றின்கனியனார்- 2
அச்சிஸ்ட மரியே ஆண்டவர் தாயே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
வாழ்க மரியே -2 வாழ்க தாய்மாரியே!
2.அமலோற்பவி நீயே! கன்னி தாய் மரியே- 2
ஆறுதல் தருவாயே! எம் கண்ணீரை துடைப்பாயே- 2
அச்சிஸ்ட மரியே ஆண்டவர் தாயே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
வாழ்க மரியே -2 வாழ்க தாய்மாரியே!