Parimala Thailamam Parisutharam song lyrics – பரிமள தைலமாம் பரிசுத்தராம்
Parimala Thailamam Parisutharam song lyrics – பரிமள தைலமாம் பரிசுத்தராம்
பரிமள தைலமாம் பரிசுத்தராம்
என் இன்பமான இயேசு ராஜனாம்
- காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
என் நேசர் அன்பு வாசம் வீசிடும் - குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என்
நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும் - தீவிரிக்கும் புறாவைப் போல
என் நேசர் வர காலமாச்சுதே
Parimala Thailamam Parisutharam song lyrics in english
Parimala Thailamam Parisutharam
En inbamana Yesu Rajanam
1.Kaattukullae kitchili Maram
En Nesar Anbu Vaasam Veesidum
2.Kurivi Koottam Saththamaai Paadum En
Nesar Saththam Engum Thonikkum
3.Theevirikkum Puravai Pola
En Nesar Vara kaalamachuthae
Rev. R. வின்சென்ட் சேகர்
R-80’s Fusion T-110 E2/4