Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae song lyrics – இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே
Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae song lyrics – இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிலங்கும்
உன்னதர் நாமமே
அல்லேலூயா அல்லேலூயா (4)
- மாந்தர் போற்றும் நாமம்
விண்தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம் - பாவம் போக்கும் நாமம்
தூய வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவனருளும் ஈடில்லாத நாமம் - பேய் நடுங்கும் நாமம்
கடும் நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம் - இனிமை தங்கும் நாமம்
தீய இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும் ஈடில்லாத நாமம்
5.சாவை வென்ற நாமம்
பாவ சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமமே
Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae song lyrics in English
Yesuvin Namamae Kristhu yesuvin Naamamae
Vaanam Boomithanil Magimaiyodilangum
Unnathar Namamae
Alleluya Alleluya -4
1.Maanthar Pottrum Namam
Vinthoothar Vaalthum Namam
Poovulagoar Pottrum Meanmaiyana Namam
2.Paavam Pokkum Namam
Thooya Vaalvalikkum Namam
Niththiya Jeevanarulum Eedillatha Namam
3.Paei Nadangum Namam
Kadum noai Agattrum Namam
Neattrum Intrum Entrum Maaridatha Namam
4.Inimai Thangum Namam
Theeya innal Maattrum Namam
Irulin Bayangal Neekkum Eedillatha Namam
5.Saavai Ventra Namam
Paava Saaba Pokkum Namam
Sarva Valla Namam yesuvin Namamae
R-Disco T-130 C 2/4