Yesuvin Naamam Oongida Ellorum pottruvom song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிட
Yesuvin Naamam Oongida Ellorum pottruvom song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிட
இயேசுவின் நாமம் ஓங்கிட
எல்லோரும் போற்றுவோம்
தாசர்கள் கூடி வணங்கிட
நேசமாய் தாங்கிடும் -2
- வானங்கள் வாழ்த்திப் பாடிடும்
உத்தம நாமமதே
வாதையும் பிணியும் போக்கிடும்
உன்னத நாமமதே - இம்மட்டும் காத்த நாமமதே
இன்னமும் காத்திடுமே
இணையில்லா வல்ல நாமமதே
என்றென்றும் பாடிடுவோம்
Yesuvin Naamam Oongida Ellorum pottruvom song lyric in english
Yesuvin Naamam Oongida Ellorum pottruvom
Thaasarkal Koodi Vanangida
Neasamaai Thaangidum -2
1.Vaanangal Vaalthi Paadidum
Uththama Naamamathae
Vaathaiyum Piniyum Pokkidum
Unnatha Naamamathae
2.Immattum Kaatha Naamamathae
Innamum Kaathidumae
Inaiyilla Valla Naamamathae
Entrentrum Paadiduvom
R-Waltz T-140 C 3/4