Magimai Marurooba Malaiyin magimai song lyrics – மகிமை மறுரூப மலையின் மகிமை

Deal Score0
Deal Score0

Magimai Marurooba Malaiyin magimai song lyrics – மகிமை மறுரூப மலையின் மகிமை

மகிமை மறுரூப மலையின் மகிமை
இனிமை தேவனின் சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே
மகிமை நிறைவாக இறங்கட்டுமே

1.சாலொமோன் ஆலயத்தை
அன்று நிரப்பிய உம் மகிமை
உள்ளமாம் ஆலயத்தை நிரப்ப
அழைக்கின்றோம் ஆவலோடு

  1. மோசேயின் ஜெபம் கேட்டு
    அன்று காண்பித்த உம் மகிமை
    ஏங்கிடும் எங்களையும் சூழ்ந்து
    நிரப்பட்டும் இப்பொழுதே
  2. சூரியன் மகிமையிலும்
    மா பெரிதான உம் மகிமை
    மண்பாண்டம் பொக்கிஷமாய் ஜொலிக்க
    ஊற்றிடும் எங்கள் மீது

Magimai Marurooba Malaiyin magimai song lyrics in english

Magimai Marurooba Malaiyin magimai
Inimai Devanin Samoogaththin Inimai
Niraivaga Irangattumae
Magimai Niraivaga Irangattumae

1.Salomon Aalayaththai
Antru Nirappiya Um Magimai
Ullamaam Aalayaththai Nirappa
Alaikkintrom Aavalodu

2.Moseayin Jebam keattu
Antru Kaanbitha um magimai
Yeangidum Engalaiyum Soolnthu
Nirappattum Ippoluthae

3.Sooriyan magimaiyilum
Maa perithana um magimai
Manpaandam pokkishamaai jolikka
Oottridum Engal meethu

Bro.J.சாம் ஜெபத்துரை
R-Disco T-120 E 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo