Seanaikalain Paran Yohova song lyrics – சேனைகளின் பரன் யேகோவா

Deal Score0
Deal Score0

Seanaikalain Paran Yohova song lyrics – சேனைகளின் பரன் யேகோவா

சேனைகளின் பரன் யேகோவா
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென்
திரு மகிமை நிறைந்தவராம்
பாரிலெங்கும் அல்லேலூயா

சர்வ சுத்தர் பரன் யேகோவா
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென்
இருந்தவர் தான் இருக்கிறவர்
வருபவர் தான் அல்லேலூயா

Seanaikalain Paran Yohova song lyrics in english

Seanaikalain Paran Yohova
Parisuthar Parisuthar Parisuthar Amen
Thiru Magimai Nirainthavaraam
Paarilengum Alleluya

Sarva suththar Paran Yohova
Parisuthar Parisuthar Parisuthar Amen
Irunthavar Thaan Irukkiravar
Varubavar Thaan Alleluya

R-Ballad T-90 D 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo