Devan Aarathanaikuriyavarae Avar song lyrics – தேவன் ஆராதனைக்குரியவரே
Devan Aarathanaikuriyavarae Avar song lyrics – தேவன் ஆராதனைக்குரியவரே
தேவன் ஆராதனைக்குரியவரே
அவர் மாறாத கிருபை நமக்கே
ஜீவனைப் பார்க்கிலும்
அவர் கிருபை நல்லது
- பகைவர்கள் என்னை துரத்தின போது
ஜீவனைக் காத்தீரே
ஒருவரும் கடந்து வராத படிக்கு
மதிலாய் மாறினீரே
2.சோதனை வேளையில் தளர்ந்திட்ட போது
தாங்கியே நிறுத்தினீர்
ஒருவரும் குறைகள் சொல்லாத படிக்கு
அரணாய் மாறினீரே
3.எதிர்கொண்டு வந்த செங்கடலே
உன்னை பிரித்து பாதை தந்தார்
தடைசெய்து நின்ற பர்வதமே
உன்னை உருகிப்போக செய்தார் – ஜீவனை
Devan Aarathanaikuriyavarae Avar song lyrics in english
Devan Aarathanaikuriyavarae Avar
Maaratha Kirubai Namakkae
Jeevanai Paarkkilum
Avar Kirubai Nallathu
1.Pagaivargal Ennai Thurathina Pothu
Jeevanai Kaatheerae
Oruvarum Kadanthu varathapadikku
Mathilaai maarineerae
2.Sothanai Vealaiyil thalarnthitta pothu
Thaangiyae Niruthineer
Oruvarum Kuraigal Sollatha padikku
Aranaai Meeineerae
3.Ethirkondu Vantha senkadalaae
Unnai pirithu Paathai thanthaar
Thadai seithu Nintra parvathamae
Unnai uruvagipoga seithaar
Pas.V. அந்தோணி சார்லி (கடலூர்)
R-Disco T-125 Dm 2/4