Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே-உம்மை
நான் என்றும் உயர்த்திப் பாடுவேன்
நேசிக்கிறேன் உம்மை-3
என்னைப் பிரியாத மெய் அன்பே
- இயேசு தான் உலகின் இரட்சகர்
எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர் - இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம்
ஆராதிப்பேன் உம்மை -3
என்னைப் பிரியாத மெய் அன்பே
Yesuvae Enthan Aathma Neasarae song lyrics in english
Yesuvae Enthan Aathma Neasarae ummai
Naan Entrum Uyarthi Paaduvean
Neasikirean Ummai -3
Ennai piriyatha Mei Anbae
2.Yesu Thaan ulagain Ratchakar
Ella paavamum Sumanthu Theerthavar
3.Yesuvae ummai Aarathikintrom
Ummai Mulu Ullathodu Vanagukirom
Aarathippean Ummai -3
Ennai piriyatha Mei Anbae