Alleluya Paadiyae Paramanai song lyrics – அல்லேலூயா பாடியே பரமனை
Alleluya Paadiyae Paramanai song lyrics – அல்லேலூயா பாடியே பரமனை
அல்லேலூயா பாடியே பரமனை
ஆராதனை செய்யுங்கள்
- ஆகாய விரிவை அழகாய் விரித்திட்ட
ஆண்டவரை வர்ணித்திடுங்கள்
ஆழங்களை அளந்து ஞானமாய்
வைத்திட்ட ஆதி பிதாவை வணங்குங்கள்
என்றும் ஆராதனை செய்யுங்கள் (2) - சூரியன், சந்திரன் சுடர் விட செய்திட்ட
சிருஷ்டிகரை போற்றிடுங்கள்
செங்கடலை பிளந்து பாதை அமைத்திட்ட
வல்லவரை வாழ்த்திடுங்கள்
என்றும் ஆராதனை செய்யுங்கள் - வாலிப நாட்களில் வல்லவரை நினைக்க
வழி செய்தவரை வாழ்த்துங்கள் .
வல்லமையால் நிறைத்து வழிநடத்தும் நாதனுக்கு
வாழ் நாளெல்லாம் நன்றி கூறுங்கள்
என்றும் ஆராதனை செய்யுங்கள்
Alleluya Paadiyae Paramanai song lyrics in english
Alleluya Paadiyae Paramanai
Aarathanai Seiyungal
1.Aagaya Virivai Alagaai Virithitta
Aandavarai Varnithidungal
Aalangalai Alanthu Gnanamaai
Vaithitta Aathi Pithavai Vangungal
Entrum Aarathanai Seiyungal -2
2.Sooriyan Santhiran sudar vida seithitta
Shirustikarai Pottridungal
Senkadalai Pilanthu Paathai amaithitta
Vallavarai Vaalthidungal
Entrum Aarathanai Seiyungal
3.Vaaliba naatkalail Vallavarai Ninaikka
Vazhi seithavarai Vaalthungal
Vallamaiyaal Niraithu Vazhi nadathum Naathanukku
Vaazhnaalellaam Nandri Koorungal
Entrum Aarathanai Seiyungal