Varam Thara Va va Manuveala song lyrics – வரம் தர வா வா மனுவேலா
Varam Thara Va va Manuveala song lyrics – வரம் தர வா வா மனுவேலா
வரம் தர வா வா மனுவேலா
வா மனுவேலா வா மனுவேலா – 2
வரம் தர வா வா மனுவேலா – 2
வா மனுவேலா வா மனுவேலா – 2
- இயேசு எந்தன் நல்ல பரிகாரியே
வேறு யாரையும் கண்டறியேனே
யாரையும் கண்டறியேனே வேறு
யாரையும் கண்டறியேனே – 2 - பாவி என்னை நல் வழி நடத்தும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும் – 2 - இன்று முதல் நான் உமதடிமை இனி
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
Varam Thara Va va Manuveala song lyrics in english
Varam Thara Vaa vaa Manuveala
Va Mnauvela Va manuvela -2
1.Yesu Enthan Nalla Parikariyae
Veru Yaaraiyum Kandariyeane -3
2.Paavi ennai Nal Vazhi nadathum
Thiru Aaviyinaal Ennai Nirappum -3
3.Intru muthal naan umathadimai Ini
Ontrumillai Enakkulagil -3
பாஸ்டர் மதுராந்தகம் இயேசுதாஸ் பாடல்கள்
பிரகாசிக்கும் சுடர்கள் Vol :- 2 பாடல் வரிகள்