Aaradhanai Umakku Dhaanappa song lyrics – ஆராதனை உமக்குத்தானப்பா

Deal Score0
Deal Score0

Aaradhanai Umakku Dhaanappa song lyrics – ஆராதனை உமக்குத்தானப்பா

ஆராதனை உமக்குத்தானப்பா
எங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா

சேனைகளின் தேவனே
இஸ்ரவேலின் இராஜனே
யாக்கோபின் தேவனே
எங்களின் தேவனே – 2

ஆராதனை உமக்குத்தானப்பா
எங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா

கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் -2
மிகுந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் – 2

ஆராதனை உமக்குத்தானப்பா
எங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா

ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவர் – 2
கொடுமை குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் – 2

ஆராதனை உமக்குத்தானப்பா
எங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா

ஆயிரம் பதினாயிரம் பேர்களிளே சிறந்தவர் – 2
அழகின் சொருபியே
அன்பின் அருவியே – 2

ஆராதனை உமக்குத்தானப்பா
எங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா

சேனைகளின் தேவனே
இஸ்ரவேலின் இராஜனே
யாக்கோபின் தேவனே
எங்களின் தேவனே – 2

ஆராதனை உமக்குத்தானப்பா
எங்கள் ஆராதனை உமக்குத்தானப்பா

Jeba
      Tamil Christians songs book
      Logo