En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா

Deal Score0
Deal Score0

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா

என் அடையாளம் நீர்தானய்யா
என் அஸ்திவாரம்
நீர்தானய்யா -2

தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யா
தள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2

ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனை
ஆராதனை ஆராதனை
அஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2

சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யா
சிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா -2

இது என்னால் உண்டானது அல்ல எல்லாம் உம்
கிருபையய்யா -2 – ஆராதனை -2
என் அடையாளம்

மரண நேரத்திலே மருத்துவர் நீரேயய்யா
சிலுவையின் இரத்தத்தாலே சுகத்தை தந்தீரைய்யா – 2
இது என்னால் -2 -ஆராதனை -2
என் அடையாளம் -2

En Adaiyalam Neerthanaiya song lyrics in English

En Adaiyalam Neerthanaiya
En Asthivaaram Neerthanaiya -2

Thanimaiyin Nearangalil Enthan Thunai Neeraiya
Thalladum Pothu Ennai Karathaal Thaangineeraiya

Aaratahani Aarathanai Adaiyalamae Aaratahani
Aarathanai Aarathanai
Asthivaaramae umakkae Aaratahanai -2

Seattril Kidantha Ennai Thookki Edutheeraiya
Siriyavan Aayiramaga peruga seitheeraiya-2

Ithu Ennai Undanathu Alla ellam um Kirubaiaiya-2
Aaratahanai -2 En Adaiyalam

Marana Nearathilae Maruthuvar Neeraiya
Siluvaiyin Rathththalae Sugaththai Thantheeraiya-2
Ithu Ennaal -2
Aaratahanai -2 En Adaiyalam

Jeba
      Tamil Christians songs book
      Logo