Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல்
Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல்
எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் ஒன்று
என் செவியினில் கேட்கின்றது – (2)
குரல் கேட்ட பின்னாலே
துன்பப் புயல் எல்லாமே
பறந்து ஓடியது
என்னை வாழ வைத்தது இன்று பாட வைக்குது
அது அன்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவின் அன்பது – (2)
எங்கிருந்தோ – 3
வருத்திடும் பாரம் தவித்திடும் நேரம்
மகனே வா என்றது – (2)
தாய் பசு கன்றினை சோ்த்து அன்போடு
முகர்வது போல தாவி அணைக்கின்றது – அந்த (2) – என்னை
சோர்ந்திடும் நேரம் கண்ணீரும் வெள்ளம்
மகனே வா என்றது (2)
கோழி தன் சிறகினை விரித்து தன் குஞ்சுகள்
சேர்ப்பது போல (காப்பதுபோல) தாவி அணைக்கின்றது – அந்த (2) – என்னை
Engirundho oru Anbin Kural Sons of Thunder Ministries Kattupuravin Sattham Ministries Ariyalur