En Nesar Vellai Pola Chendu song lyrics – என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
En Nesar Vellai Pola Chendu song lyrics – என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் – 2
அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்
1.காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர்
2.வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவரவர் – என் நேசர்
3.என் நேசர் என்னுடையவர்
என் மேல் அவர் பிரியமானவர்
என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே
அது தேனிலும் அதிக இன்பமானதுவே – என் நேசர்
En Nesar Vellai Pola Chendu song lyrics in English
En Nesar Vellai Pola Chendu
En Anbar Marikolunthu Poonkoththu
Naan Avarkkul Malarnthu Manakkum Rojavae
Pallathakkin Leeli Pushpamae – Naan -2
Arumaiyanavar Enthan Nesar
Inbamanavar Aathma Nesar
Mathuramanavar Enthan Nesar
Piriyamanavar Mathuramanavar – En Nesar
1.Kattu Marankalukkullae kitchali
Maram Poal Anavar Ivar
Kanmalai Kuntri Vedippilae
Oodivarum Maanukku Smaanamavaar
2.Venmaiyum Sivappumanavar
Puravin kangal kondavar Avar
Keathiru Marampoal Aanavar
Pathinayiram Pearil Siranthavaravar
3.En Nesar Ennudaiyavar
En Mael avar piriyamanavar
En Anbar Nesam Enakku inbamae
Athu theanilum Athiga Inbamanathuvae
என் நேசர் வெள்ளைப் போல செண்டு ஆமென்
என் நேசர் எப்படிப்பட்டவர் அப்பா
அவர் எப்படிப்பட்டதேவன்
என் அன்பர் மரிக்கொழுந்து
மரிக்கொழுந்து தெரியுமா உங்களுக்கு
மரிக்கொழுந்து எவ்வளவு வாசனையா இருக்கும்
மரிக்கொழுந்து தெரியாதா மரிக்கொழுந்து
தெரியாதான்னு சொல்றவங்க கை உயர்த்துங்க
மரிக்கொழுந்து தெரியாதா அப்ப
மரிக்கொழுந்து பாட முடியாது
மரிக்கொழுந்து நல்ல வாசனை உள்ளது
நல்ல வாசனை உள்ளது ஸ்தோத்திரம்
நீங்க மார்க்கெட் பக்கம் போனீங்கன்னா
மார்க்கெட்ல போய் கேளுங்க மரிக்கொழுந்து
இருக்கான்னு சொல்லி வச்சிருப்பாங்க
என்கிட்டாவது வச்சிருப்பாங்க அதை வாங்கி
முகர்ந்து பாருங்க என்ன இனிமையான
ஒரு வாசனை ஆமென் நம்முடைய நேசர் இயேசு அவர்
மரிக்கொழுந்து அப்படின்னு
எழுதப்பட்டிருக்கு பாருங்க வேதத்துல என்ன
அழகா வர்ணிச்சு எழுதி இருக்காங்க அவர்
கேதருன்னு எழுதப்பட்டிருக்கிறது சாரோனின்
ரோஜா பள்ளத்தாக்கில் வளர்கிற லீலி புஷ்பம்
இருக்கு என்னமெல்லாம் எழுதி இருக்காங்க
அதை நம்ம பாட்டெல்லாம் பாடி ஆண்டவர்
பரலோகத்திலிருந்து இப்ப கேட்பாரு என்
பிள்ளைங்க பூலோகத்திலிருந்து என்னை என்ன
அழகா பாடுறாங்க என்ன அழகா விவரிச்சு
பாடுறாங்க அல்லேலூயா
பாடலாமா