En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான்
En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான்
என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே
என் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரே
நீர் மாத்திரமே வாழ்விலே போதுமே
உம் அன்பினில் மூழ்கிட வேண்டுமே
என் பார்வை நீங்க தான்
என் பேச்சு நீங்க தான்
என் எண்ணம் என் ஏக்கம் நீங்க தான் – 2
என் கண்களுக்கு களிகம் போடுங்கப்பா
நான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் -2
நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்
நான் எந்நாளும் உம்மை நோக்கி பார்க்கணும்
என் பார்வை நீங்கதான்
என் பேச்சும் நீங்கதான்
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான்-2
நீங்க கடிந்து கொள்ளும்போது சோராதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும் -2
உங்க அன்பை எப்போதும் மறவாதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும்-2 என் பார்வை நீங்கதான்
En Paarvai Neengadhan song lyrics in english
En Pechilum moochilum entrum iruppavarae
En Ennangal yeakkangal yaavum arinthavarae
neer maathiramae vaalvilae pothumae
um anbinil moolgida vendumae
En Paarvai Neengadhan
En Pechu neengathaan
en ennam en yeakkam neengathan -2
En kankalukku kalikkam podungappa
Naan Ummai Mattum nokki Paarkkanum-2
Naan eppothum ummai nokki paarkkanum
naan ennaalum ummai nokki paarkkanum – En Paarvai
Neenga kadinthukollum pothu sorathirukkanum
Unga Anbai Ennaalum maravathirukkanum-2
Unga Anbai Eppothum maravathirukkanum
Unga ANbai ennalum maravathirukkanum -2 – En Paarvai