Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா

Deal Score0
Deal Score0

Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா

உமக்கே சொந்தம்மய்யா
உமக்கே சொந்தம்மய்யா
என் ஆவி ஆத்துமா
உமக்கே சொந்தம்மய்யா-3

நன்றி இயேசுவே.-8

வாலிப நாட்களில் என் சரிரம் பல
பாவம் செய்து உம்மை நோகடித்தேன்

சிட்ச்சித்து என்னையும் அன்பு செய்திர்
இரட்சித்து என்னையும் சொந்தமாக்கினிர்

நன்றி இயேசுவே.-8

உம் வார்த்தைக்கு நான் விலகி போனேன்
உம்மை விட்டு நான்
தூற போனேன்

சத்தியத்தை எனக்கு அறிய செய்தீர்
சத்தியத்தால் எனக்கு
விடுதலை தந்தீர்.

நன்றி இயேசுவே-8

Umakkae sontham song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo