Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி
Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி
மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி
பொன் வண்ண பூ தும்பி
உன்னோட பேசணும் செய்திய சொல்லணும்
என்னோடு பேசு தும்பி
பொன் வண்ண பூ தும்பி
சரணம் 1
ஆகாயத்திலே வண்ணங்கள் தந்தது யாரு யாரு ?
நட்சத்திரம் கொண்டு சமச்செடுத்தது யாரு யாரு ?
செடி தூவும் பூக்களும் மகரந்தங்களும்
ஒளி வீசும் சூரியன் ஒளி கீற்றுகளும்
படர்ந்திட்டது யாருடைய கைகள் – 2
சரணம் 2
சத்யமும் ஜீவனும் ஒன்றாய் கலந்திட்ட தெய்வம் தெய்வம்
மூவொரு உருவில் என்னுள்ளே வாழ்ந்திட்ட தெய்வம் தெய்வம்
என் தெய்வம் என்றுமே என்னுள்ளே வாழ்வார்
நெஞ்சோடு அணைத்தன்னை ஆறுதல் தருவார்
அகலாத பாசம் கொண்டதால்
வாழ்க்கையை வாழ்ந்திடு தும்பி