Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை

Deal Score0
Deal Score0

Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை

மாறாத கிருபை விலகாத கிருபை
மாறாத நேசம் குறையாத பாசம்__(2)

தள்ளி தள்ளி நான் போன போதும்
என்னை தேடி தேடி வந்த கிருபையே(2) கண்ணுக்குள்ளே என்னை வைத்து கண்மனி போல் (என்னை) காக்கும் கிருபையே(2)

கிருபையே தேவ கிருபையே அளவற்ற கிருபையே
கிருபையே தேவ கிருபையே விலகாத (உங்க) கிருபையே__(2)

மீண்டும் மீண்டும் நான் விழுந்த போதும்
என்னை தூக்கி தூக்கி சுமந்த கிருபையே(2) என்னை உள்ளங்கையில் வரைந்துகொண்டு தீங்கனுகாமல் (என்னை) காக்கும் கிருபையே(2)

Maradha Kirubai vilagadha Kirubai song Tanglish Lyrics

Maradha Kirubai vilagadha Kirubai.
Maradha Nesam Kurayadha Pasam – 2

Kirubaye Deva Kirubaye alavatra kirubaye
Kirubaye Deva Kirubaye vilagadha (Unga) kirubaye – 2

Thalli Thalli Naan Pona Bodhum
Yennai Thedi thedi Vandha Kirubaye-2
Kannukullay Yennai vaithu
Kanmani Pol (Yennai) kakum Kirubaye

Kirubaye Deva Kirubaye alavatra kirubaye
Kirubaye Deva Kirubaye vilagadha (Unga) kirubaye – 2

Meendum Meendum Naan Vilundha Bodhum
Yennai thuki Thuki sumandha kirubaye
yennai Ullankayil varaindhukondu
Thenganugamal (yennai) kakum Kirubaye

Kirubaye Deva Kirubaye alavatra kirubaye
Kirubaye Deva Kirubaye vilagadha (Unga) kirubaye – 2

Jeba
      Tamil Christians songs book
      Logo