Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள்

Deal Score0
Deal Score0

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள்

அதிகாலை நேரம் எங்கள் ஆண்டவர் இயேசு பாதம் அமர்ந்து துதித்திடுவோம்
அவர் பாதத்திலே நாம் அமர்ந்து ஜெபித்து எப்போதும் காத்திருப்போம் .

1) அதிசய நாமம் உடையவரே ஆலோசனை கர்த்தர் நீர்தானையா
நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் இருப்பர் இருந்தவர் இனியும் வருபவர்
எங்கள் இயேசு தெய்வம் என்றும் நீர்தானையா ,
சர்வ வல்ல தேவன் எங்கள் இயேசு நீர் ஐயா

2) சத்திய தேவன் நீர்தானையா நித்திய ஜீவன் எங்கள் இயேசு நீரையா
அன்பு நிறைந்தவர் ஆவியானவர் இரக்கமும் உருக்கமும் சாந்தம் நிறைந்தவர்
நீடிய பொறுமையுள்ள தேவன் நீரையா
கிருபையுள்ள தேவன் எங்கள் இயேசு நீரையா

F Major Scale
Rythm : 4/4 Tabla
Tempo : 97

Jeba
      Tamil Christians songs book
      Logo