Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே

Deal Score0
Deal Score0

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே

அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன்.
அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன்.

Chorus 1

என் நினைவுகள் ஒன்றும் அல்ல அவர் நினைவில் சோறாமல் ஓடிடுவேன்

Chorus 2

உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)
தம் சேவைக்கு அழைத்தவரே (2)

  1. என் வாலிப நாட்கள் எல்லாம் என் சிருஷ்டிகர் உம்மை நினைத்தேன்.
    இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்குத் தந்தீர்.(2)
    இந்த உலகத்தில் இருப்பவன் அவனை விட என் தேவன் எனக்கென்றும் பெரியவரே.(2)

Chorus

உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)
தம் சேவைக்கு அழைத்தவரே(2)

  1. இந்த மாய உலகத்திலே ஏற்றத்தாழ்வுகள் உண்டு.
    இந்த பொன் பொருளும் பேர் புகழும் பண ஆஸ்தி வீண் அல்லவோ.(2)
    தாழ்மை உள்ள யாவருக்கும் நன்மையும் கிருபையும் பின் தொடரும்.(2)

Chorus

உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)
தம் சேவைக்கு அழைத்தவரே (2)

  1. அவர் மகிமையில் மூழ்கிடுவேன் அவர் திருமுகம் தேடிடுவேன்
    ஒன்றை நான் நாடிடுவேன் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்.(2)
    காத்திருப்பதால் கழுகு போல புதுபெலன் அடைந்து நான் பறந்திடுவேன்(2)

Chorus

உம் கிருபையால் தயவினால் அன்பினாலே(2)
தம் சேவைக்கு அழைத்தவரே(2)

Avar Ninaivaal vaalnthiduvean song lyrics in tamil

Jeba
      Tamil Christians songs book
      Logo