Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும்

Deal Score0
Deal Score0

Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும்

தேவன் வெறுக்கும் ஆறு காரியம்
ஏழும் அவருக்கு பிரியமில்லை
ஏழும் அவருக்கு பிரியமில்லை
தேவன் வெறுக்கும் ஆறு காரியம்
ஏழும் அவருக்கு பிரியமில்லை
ஏழும் அவருக்கு பிரியமில்லை

பெருமையானகண்
பொய் நாவு
இரத்தம் சிந்தும் கை
கெட்ட இருதயம்
இதுவும் அவருக்கு பிரியமில்லை
இதுவும் அவருக்கு பிரியமில்லை

தீங்கு செய் கால்
பொய் சாட்சி
பிறருக்கு விரோதம் உண்டு பண்ணுதல்
பிறருக்கு விரோதம் உண்டு பண்ணுதல்
இதுவும் அவருக்கு பிரியமில்லை
இதுவும் அவருக்கு பிரியமில்லை

Devan Verukkum Aaru kaariyam song lyrics in english

Devan Verukkum Aaru kaariyam
Yealum Avarukku piriyamillai
Yealum Avarukku piriyamillai
Devan Verukkum Aaru kaariyam
Yealum Avarukku piriyamillai
Yealum Avarukku piriyamillai

Perumaiyanakan
Poi Naavu
raththam sinthum kai
Ketta Irudhayam -2
Ithuvum Avarukku piriyamillai
Ithuvum Avarukku piriyamillai

Theengu sei kaal
Poi saatchi
Pirarukku virotham undu pannuthal -2
Ithuvum Avarukku piriyamillai
Ithuvum Avarukku piriyamillai

    Jeba
        Tamil Christians songs book
        Logo