Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்
Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்
பல்லவி (Pallavi)
வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்
வாக்கு மாறாத நம் கர்த்தர் – (4)
வருஷத்தை
அனுபல்லவி
வருங்காலங்கள் அவர் கரத்தினில்
வழி நடத்துவார் – நம்
வாழ் நாட்கள் அவர் கணக்கினில்
விட்டு விலகிடார்…
வழி நடத்துவார்…
வருஷத்தை
சரணங்கள்
1.சத்திய வசனத்துக்கு
நாம் கீழ்ப்படிவோம் – (2)
சகலமும் நன்மை கேதுவாக
நம்மை நடத்திடுவார் – (2)
வருஷத்தை
- அன்பின் கிரியைகளில்
நாம் பெருகிடுவோம் – (2)
கனிகள் தர கிருபை தந்து
பெலனளிப்பார் – (2)
வருஷத்தை
3.நல்ல போராட்டத்தை
நாம் போராடுவோம் – (2)
மகிமை உள்ள நீதியின் கிரீடம்
சூடிடுவார் – (2)
வருஷத்தை
Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics in english
Varushathai Nanmaiyaal Mudisutuvaar
Vaakkumaaratha Nam Karthar – (4)(Varushathai)
(Anupallavi)
Varunkalamgal Avar Karatthinil
Vazhi Nadathuvaar – Nam
Vaazh Naatkal Avar Kanakkinil
Vittu Vilagidaar
Vazhi Nadathuvaar..(Varushathai)
(Charanams)
1.Sathiya Vasanathuku
Naam Keezhpadivom – (2)
Sagalamum Nanmaikethuvaaga
Namai Nadathiduvaar – (2) (Varushathai)
2.Anbin Kiriyaigalil
Naam Perukiduvom – (2)
Kanigal thara Kirubai Thandhu
Belanalipaar – (2) (Varushathai)
3.Nalla Porattathai
Naam Poraduvom – (2)
Magimaiyulla Neethiyin Kridam
Choodiduvaar – (2) (Varushathai)