நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics
நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics
நடுவதினாலும் அல்ல
நீர் பாய்ச்சுவதாலும் அல்ல
விளையச்செய்கிற தேவனாலே ஆகும்
விரும்புவதாலும் அல்ல
ஓடுவதாலும் அல்ல
இரங்குகின்ற தேவனாலே ஆகும்
சுவிஷேசம் சொல்வது
என் தலைமேல் விழுந்தது
பாரம் அல்லவே என்கடமை அல்லவோ
எங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
கிறிஸ்துவின்
சுவிஷேசம் சொல்ல
வெட்கப்பட்டிடேன்
சுவாசம் வரையிலும் சுவிஷேசம் சொல்லுவேன்
எங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
Engum Selluvaen Engum Solluvaen song lyrics