Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில்
Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில்
இம்மானுவேலனாய் பாரில்
நம் இயேசு பாலன் பிறந்தார்
மேன்மைகள் துறந்து இப்பூவில்
ஏழ்மை ரூபமாய் பிறந்தார்
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
1.தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாட
மந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்ற
சாஸ்திரிகள் யாவரும் பொன்தூபவர்க்கத்ததை படைத்தனர்
பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
2.பிதாவின் மடியில் செல்லபிள்ளையாய் இருந்தீர்
தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர்
இப்பாவியை மீட்கவே பாவக்கோலம் ஏற்றீர்
பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்
Happy Happy Happy Christmas
Marry Merry Merry Christmas
இம்மானுவேலனாய் பாரில்
நம் இயேசு பாலன் பிறந்தார்
மேன்மைகள் துறந்து இப்பூவில்
ஏழ்மை ரூபமாய் பிறந்தார்
Immanuvelanai Paril tamil christmas song lyrics in english
Immanuvelanai Paril
Nam Yesu Palan Piranthar
Menmaigal Thuranthu Ipoovil
Ezhmai Roobamai Piranthar
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
1.Thoothargal Kootam Magimai Keethangal Paada
Manthai Meipargal Yesu Palanai Potra
Sasthrigal Yavarum Pon Thoobavarkathai Padaithanar
Parinil Vantheer Thazhmai Anintheer
Melana Namam Adaintheer
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – Immanuvelanai
2.Pithavin Madiyil Chella Pillaiyai Iruntheer
Theerkargal Uraitha Vaakin Padiyae Pirantheer
Ipaaviyai Meetkavae Paava Kolam Yetreer
Parinil Vantheer Thazhmai Anintheer
Melana Namam Adaintheer
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas – Immanuvelanai