Make a joyful noise My saviour Super Star christmas song lyrics

Deal Score0
Deal Score0

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics

Make a joyful noise
My saviour Super Star
Make a joyful noise
என் மீட்பர் Morning Star

Star Star
Super Star
Star Star
அவரு – Morning Star

Make a joyful noise
My saviour king of kings

ஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யா
அவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யா
ஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யா
அவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யா
மண்ணான நம்மையும் நினைச்சதினால
வந்து son ஆக மாத்திவிட்டார் கிருபையினால
மண்ணான என்னையும் நினைச்சதினால
வந்து son ஆக மாத்திவிட்டார் நிரந்தரமாக

Make a joyful noise
My மீட்பர் Super Star
Make a joyful noise
My Savior King of Kings

ராஜகெல்லாம் அவரு king தானய்யா
kingdom எல்லாம் அவரு கீழ தானையா
ராஜகெல்லாம் அவரு king தானய்யா
சகல kingdom எல்லாம் அவரு கீழ தானையா
உன்னை என்னை king ஆக மாற்றிவிட தான்
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் ரட்சகராக
உன்னை என்னை கிட்ட சேர்க்க நினைச்சதினால
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் ரட்சகராக —

Make a joyful noise
My savior super star
Make a joyful noise
என் மீட்பர் super star
Make a joyful noise
My Jesus is King of Kings
Make a joyful noise
என் மீட்பர் super star

Star Star
Super Star
Star Star
அவரு – Morning Star

Make a joyful noise
My Jesus is King of Kings
Make a joyful noise
My Jesus is Morning Star

    Jeba
        Tamil Christians songs book
        Logo