Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே

Deal Score0
Deal Score0

Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே

நன்மையினால் திருப்தி செய்வாரே – (2)

  1. காலங்கள் சூழ்நிலைகள் மாறிப் போனாலும்
    நண்பர்கள் உறவுகள் மறந்தே போனாலும்
    உன்னோடு இருக்கும் இயேசு
    உன்னை கைவிடமாட்டார்
    உன்னோடு இருக்கும் இயேசு
    உனக்கு நன்மை செய்வார்

நன்மையினால் திருப்தி செய்வாரே – (2)

  1. வெட்கப்பட்டு தலைகுனிந்து வேதனையோடு இருந்தாலும்
    மலடி என்று சொன்னதினால் மனமுடைந்து இருந்தாலும்
    உன்னோடு இருக்கும் இயேசு
    உன்னை கைவிடமாட்டார்
    உன்னோடு இருக்கும் இயேசு
    உனக்கு நன்மை செய்வார்

நன்மையினால் திருப்தி செய்வாரே – (2)

  1. வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று
    எதிர்பார்த்து இருந்தாலும்
    ஏற்றவேளைக்காக காத்திருந்து
    சோர்ந்துபோய் இருந்தாலும்
    உன்னோடு இருக்கும் இயேசு
    உன்னை கைவிடமாட்டார்
    உன்னோடு இருக்கும் இயேசு
    உனக்கு நன்மை செய்வார்

நன்மையினால் திருப்தி செய்வாரே – (2)

Nanmaiyinal Thirupthi Seivaarae Tamil christian song lyircs in english

Nanmaiyinaal Thirupthi Seivarae – (2)

  1. Kaalangal Soolnilaigal
    Maari Ponaalum
    Nanbargal Uravugal
    Marandhae Ponaalum

Unnodu Irukkum Yesu
Unnai Kaivida Maataar
Unnodu Irukkum Yesu
Unakku Nanmai Seivaar

Nanmaiyinaal Thirupthi Seivarae – (2)

  1. Vetkapattu Thalai Kunindhu
    Vedhanaiyodu Irundhaalum
    Maladi Endru Sonnadhinaal
    Manamudaindhu Irundhaalum

Unnodu Irukkum Yesu
Unnai Kaivida Maataar
Unnodu Irukkum Yesu
Unakku Nanmai Seivaar

Nanmaiyinaal Thirupthi Seivarae – (2)

  1. Vaakkuthatham Niraiverum Endru
    Edhir Paarthu Irundhaalum
    Yetra Velaikaaga Kaathirundhu
    Sorndhu Poi Irundhaalum

Unnodu Irukkum Yesu
Unnai Kaivida Maataar
Unnodu Irukkum Yesu
Unakku Nanmai Seivaar

Nanmaiyinaal Thirupthi Seivarae – (2)

Jeba
      Tamil Christians songs book
      Logo