Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
லல்லா… ல.. லலல்லா… – (3)
லாலா லலல்லா…
நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
அவரது நாமம் அதிசயம்
ஆலோசனை கர்த்தரே… (2)
பயமில்லையே திகிலில்லையே…
இம்மானுவேல் இருப்பதனால்…
1) என்னை தேடி வந்தாரே
என்மேல் அன்பு கூர்ந்தரே
எனக்குள் வாசம் செய்வதால்
என் வாழ்க்கை மாரி போனதே – (2)
சந்தோஷம் சமாதானம்
எனக்குள்ளும் உனக்குள்ளும்
எப்போதும் தந்தாரே…
பாவங்கள் சாபங்கள்
என்னை விட்டு உன்னை விட்டு
நீங்கி போனதே…
2) நடனமாடி பாடுவோம்
நாதன் இயேசுவை போற்றுவோம்
நன்மைகள் ஆயிரம் செய்தவர்
நன்றியோடு துதிப்போம் – (2)
சிலுவையில் மரித்தாரே
உனக்காக எனக்காக
உயிரோடழுந்தாரே
அவரை நம்பினால்
இம்மையில் மறுமையில்
நித்திய ஜீவனே
Namakoru Palagan Piranthitar Tamil Christmas song lyrics in English
la la la lallalla..
Namakoru Palagan Piranthitar
Namakoru Kumaran kodukkapattaar
Avarathu naamam athisayam
Aalosanai kartharae -4
Bayamillaiyae thigillaiyae
Immanuveal iruppathnaal
1.Ennai Theadi vantharae
En Mael anbu koorntharae
Enakkul Vaasam seivathaal
en vaalkkai maari ponathae -2
Santhosam samathanam
enakkullum unakkullum
eppothum thantharae
Paavangal Saabangal
ennai vittu unnai vittu
Neengi ponathae
2.Nadanamaadi paaduvom
Naathan Yesuvai pottruvom
Nanmaigal Aayiram seithavar
Nantriyodu thuthippom -2
Siluvaiyil maritharae
unakkaga enakkaga
uyirodu eluntharae
avarai nambinaal
immaiyil marumaiyil
niththiya jeevanae