Yen Swasa Katre Tamil song lyrics – என் சுவாசக் காற்றே

Deal Score0
Deal Score0

Yen Swasa Katre Tamil song lyrics – என் சுவாசக் காற்றே

என் சுவாசக் காற்றே
என் வாழ்வின் உற்றே என்னோடு வாழும் என் உயிரே -2
என் ஆன்மா உம்மையே என்றென்றும் போற்றுமே உம் ஆற்றல் தந்திடும் அற்புத நேசரே

நீ இல்லா உலகம் நிலையில்லை இறைவா
நீ இன்றி எனக்கு வாழ்வில்லை தேவா -2
கடல் நோக்கி பாயும் நீர் ஓடை போல
உம்மைதேடி வந்தேன் உம்மில் நான் கலந்தேன்

உயிரே நீ வா வா உணவாக வா வா
உம்மோடு வாழ வாஞ்சிக்கின்றேன் -2
உலகின்ப செல்வங்கள் வேண்டாமே தந்தையே
விண்ணக வாழ்க்கைக்கு உம் அன்பு போதும்

என் வாழ்வும் நீயே என் இயேசுவே
என் வழியும் நீயே நல்மேப்பாரே -2
வழி மாறி சென்ற ஆட்டினைப்போல்
திசை மாறி சென்றேன் மீட்டீர் ஐயா

Yen Swasa Katre Tamil Christian song lyrics in English

Yen Swasa Katre
En Vaalvin oottrae Ennodu Vaalum en uyirae -2
en Aanma Ummaiyae Entrentrum Pottruamae
Um Aattral Thanthidum Arputha neasarae

Nee Illa ulagam nilaiyillai iraiva
Nee Intri Enakku Vaalvillai Deva -2
Kadal Nokki paayum neer oodai Pola
Ummai theadi vanthean Ummil Naan kalanthean

Uyirae Nee Va va unavaga va va
ummodu vaazha vaanjikkintrean -2
Ulaginba selvangal veandamae Thanthaiyae
Vinnaga vaalkkaikku um Anbu pothum

En Vaalvum neeyae en yeasuvae
En Vazhiyum Neeyae Nal meipparae -2
Vazhi maari sentra aattinaipoal
Thisai maari sentrean meetteer Aiya

Jeba
      Tamil Christians songs book
      Logo