Kalyanamaam Kalyaanam kaanavur song lyrics – கல்யாணமாம் கல்யாணமாம் கானாவூர்
Kalyanamaam Kalyaanam kaanavur song lyrics – கல்யாணமாம் கல்யாணமாம் கானாவூர்
கல்யாணமாம் கல்யாணமாம் கானாவூர் கல்யாணம். கர்த்தன் இயேசு காடு கொடுத்து
கலந்து கொண்ட கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் ஆஹஹா ஒஹோ லாலா லா.
1) Vegடேரியன் சாப்பாடு வெண்டைக்காய் சாம்பாரு ஏழு வகை கூட்டோடு அப்பளத்தோடு ஊறுகாய்
தயிர் சாதமும் உண்டு மோர் குழம்பும் உண்டு சத்தமில்லா சமையலோடு வத்தக்குழம்பும் உண்டு
- Non veg சாப்பாடு நான்நீனு கூப்பாடு வரிசையாக அமரவைக்க மணவீட்டார் ஏற்பாடு
Chicken Biriyani, mutton Biriyani வறுவலோடு 65 யும் அவிச்ச முட்டையும் உண்டு. - மரியாளும் இயேசுவிடம் ரசம் குறைந்தது என்றாள் ஸ்திரீயே என் வேளை இன்னும் வரவில்லைஎன்றார்.
கற்சாடிகள்ஆறிலுயும் நீர் நிரப்பிட
சொன்னார். நிரம்பியதும் எடுத்து
பரிமாறுங்கள் என்றார்.
Kalyanamaam Kalyaanam kaanavur Tamil wedding christian song lyrics in English
Kalyanamaam Kalyaanam kaanavur Kalyanam
Karthan yesu card koduthu
Kalanthu konda kalyanam
kalyanam kalyanam
Aaha oho Lalala
1.Vegterian saappadu vendaikkaai
Saambaaru Yealu Vagai Koottodu
Appalathodu Oorukaai
Thayir saathamum Undu
Moar Kulambum Undu
Saththamilla samayalodu
Vaththa kulambum undu
2.Non Veg sappadu
naan Neenu Koppaadu
Varisaiyaga amaravaikka manaveettaar Yearpaadu
Chickem Biriyanai Mutton Biriyanai Varuvalodu 65um
Avicha muttaiyum undu
3.Mariyalaum yesuvidam Rasam kurainthathu entraal
sththiriyae en vealai innum varavillai entraae
Karsaadigal aarilum neer nirambida sonnaar
Nirambiyathu Eduthu
Parimaarungal entraar