Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு

Deal Score0
Deal Score0

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு

காலமெல்லாம் காக்கும் இயேசு பாலனை
கால்கள் கடுக்க காடு மேடு தாண்டி
தெரியாத இடத்தில் தேடி தேடி வந்து
தரையில் வீழ்ந்து பணிந்தனரே

திரும்ப திரும்ப சொல்லுவோம்
அழகான செய்தியை
திரும்ப திரும்ப நினைப்போம்
அழகான காட்சியை

1) தேவதூதர் சொன்ன செய்தி கேட்டு
தேடி வந்த ஆட்டு மேய்ப்பர் கூட்டம்
தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3)

2) ஞானவான்கள் சாஸ்திரி மூவர் வந்தார்
தூபவர்க்கம் பொன்னும் போளம் படைத்தார்
தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3)

3) பாவ பாரம் நீக்கி என்னை மீட்டார்
பக்தன் நானும் உம்மைக் கண்டு மகிழ்ந்து
தாள பணிவேனே (2) அல்லேலூயா (3)

Kaalamellam Kaakum Tamil christmas song lyrics in english in Tamil
(English Translation)

Kaalamellam Kaakum Yesu Paalanai
Kaalkal kadukka kaadu neadu thaandi
Theriyatha idaththil theadi theadi Vanthu
Tharaiyil veelnthu paninthanarae

Thirumba Thirumba solluvom
Alagana Seithiyai
Thirumba Thirumba Ninaippom
Alagana kaatchiyai

1.Deva thoothar sonna seithu keattu
Theadi vantha Aattu Meippar Koottam
Thaala paninthanarae (2) Alleluya (3)

2.Gannavaangal saasthiri moovar vanthaar
Thoobavarkkam ponnum polam padaithaar
Thaala paninthanarae (2) Alleluya (3)

3.paava paaram neekki Ennai meettaar
bakthan naanum ummai kandu magilnthu
Thaala paninveanae (2) Alleluya (3)

In search of Jesus, who protects us at all times,
with weary legs treading barrens and hills
reached after searching uncharted territory
and paid obeisance in reverence.
Let us go to Him, again and again.

This beautiful message –
Let us remember this beautiful sight many times over.

Hearing the angel’s herald
the seeking shepherds
genuflect to worship Him – Hallelujah

Three wise kings came;
They brought gold, frankincense and myrrh;
Sweeping a low curtsy, worshipped Him– Hallelujah
(Bowed down and worshipped Him– – Hallelujah)

You have freed me from the burden of sin,
and I too, your worshipper, will see you joyfully
with a dipping curtsey – Hallelujah

    Jeba
        Tamil Christians songs book
        Logo