Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல

Deal Score0
Deal Score0

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல

உம்மை போல யாரும் இல்ல
உம்மை போல ஒரு தெய்வம் இல்ல
ஆற்றுபவரும் நீரே
தேற்றுபவரும் நீரே
உம்மை போல யாரும் இல்ல-2

வாழ்ந்தாலும் உமக்காகவே
மறுத்தாலும் உமக்காகவே -2
உமக்காகவே உமக்காகவே
உமக்காகத்தான் வாழ்கிறேன்-2

1.தாயும் அல்ல தந்தையும் அல்ல
சிருஷ்டித்தவர் நீரே
வாழ்வதும் எனக்காக அல்ல
உமக்காகவே -2
உமக்காகவே உந்தன் மகிமையே
நான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் -2
பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் – உம்மை போல

2.ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்ல
ஜீவ நதி நீரே
உம்மை கண்ட நாள் அன்று
ஜீவன் பெற்றேனே-2
என்ன அன்பது இயேசு உந்தன் அன்பது
அழியாதது என்றும் மாறாதது-2
அழியாதது என்றும் மாறாதது – உம்மை போல

Ummai pola yarum illa – Kirubai 8 Tamil christian song lyrics in english

Ummai pola yaarum illa
Ummai pola oru dheivam illa
Aatrubavarum neerae
Thaetrubavarum neerae
Ummai pola yaarum illa (2)

Vaazhndhaalum umakkaagavae
Marithaalum umakkaagavae-2
Umakkaagavae Umakkaagavae
Umakkaagathaan vaazhgiraen-2

  1. Thaayum alla thandhayum alla
    Srishtithavar neerae
    Vaazhvadhum enakkaaga alla
    Umakkaagavae-2
    Umakkaagavae Undhan magimayae
    Naan paadiduvaen engum pugazhndhiduvaen -2
    paadiduvaen engum pugazhndhiduvaen – Ummai pola
  2. Aasthi alla andhasthum alla
    Jeeva nadhi neerae
    Ummai kanda naal andru
    Jeevan petraenae -2
    Enna anbadhu yesu undhan anbadhu
    Azhiyaadhadhu endrum maaraadhadhu -2
    Azhiyaadhadhu endrum maaraadhadhu – Ummai pola
Jeba
      Tamil Christians songs book
      Logo