Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின்

Deal Score0
Deal Score0

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின்

பலத்த துருகம் இயேசுவின் நாமம்
அதற்குள் ஓடி சுகமாய் இருப்பேன்
வசனத்தாலும் ஜெபத்தினாலும்
பரிசுத்தமாக்கும் பூரணப்படுத்தும்

1, ஆராய்ந்து முடியாத காரியங்கள்
எண்ணிமுடியாத அதிசயங்கள்
கிரகிக்கக்கூடாத காரியங்கள்
செய்ய வல்லவர் என் இயேசு

2, உம்மால் செய்யக்கூடாத
பெரிய அதிசயம் ஒன்றுண்டோ
வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரம் உடையவரே

3, நான் விசுவாசிப்போர் இன்னாரென்று
நிச்சயமாக அறிவேனே
அவரிடம் ஒப்புக்கொடுத்ததை
அந்நாள்வரை காக்க வல்லவரே

Balaththa Thurugam Yesuvin Naamam Tamil Christian song lyrics in English

Balaththa Thurugam Yesuvin Naamam
Atharkul Oodi Sugamaai Iruppean
Vasanathalum Jebathinaalum
Parisuththamakkum Pooranapaduththum

1.Aaraainthu Mudiyatha kaariyangal
Ennimudiyatha Athisayangal
Kirakikkakoodatha kaariyangal
Seiya vallavar En Yesu

2.Ummaal Seiyakoodatha
Periya athisayam ontrundo
Vaanathilum Boomiyilum
Sagala Athikaaram udaiyavarae

3.Naan visuvasippoar innarentru
Nitchayamga Ariveanae
Avaridam oppukoduthathai
Annaalvarai Kaakka vallavarae

இயேசுவின் நாமம் – Yesuvin Naamam Tamil Christian Song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo