Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்
Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே
கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே
தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார்
- வானத்திலே கேட்ட அந்த பாட்டு
வாழ்வினையே மாற்றும் புதுப்பாட்டு வானதூதர் பாடியதைக் கேட்டு விரைந்தாரே மந்தையினை விட்டு - நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் தீர்க்கன் உரைத்தானே அன்று
திருப்பாலன் பிறந்தாரே இன்று - இம்மானுவேலன் பிறந்தார் ஜெயமனுவேலன் பிறந்தார் பாரெங்கும் இச்செய்தி கூறுங்கள் புறப்பட்டு செல்வோம் வாருங்கள்.
Kaatukulae Paatu Satham Tamil Christmas song lyrics in English
Kaatukulae Paatu Satham keatkuthae
Kaana Meippar Koottam Magilnthaduthae Yesu Piranthaar
Pirantharenu Thoothar Paadida Vaanam Magiluthae
Thaveethin ooril Thozhuvilae Tharaniyai meetkavae Thaazhmaiyin
Roobamaai Manuvaai Ratchakar Piranthaar
1.Vaanathilae Keatta Antha pattu
Vaalvinaiyae Mattrum Puthupaattu Vaanathoothar Paadiyathai
Keattu Virainthaarae Manthaiyinai Vittu
2.Namakkoru Paalagan piranthaar
Namakkoru Kumaaran Kodukkapattaar Theerkkan Urainthanae Antru
Thirupalan Pirantharae Intru
3.Innamanvealan Piranthaar Jeyamanuvealan Piranthaar
Paarengum Itchseithi Koorungal Purapattu Selvom Vaarunga – Kaatukulaepaatu
Sathirathai Thedi New tamil chirstmas song lyrics
Jafi Issac tamil chirstmas song lyrics