ALAGUPADUTHUVAR – மண்ணான என்ன மனுஷனாய்
Lyrics
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க
Chorus
என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்
1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில
ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க
2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க
என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்
Bridge
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
என்னன அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப் படுத்துறேன்