Ennai Meetta Ratchakanae – என்னை மீட்ட இரட்சகனே

Deal Score0
Deal Score0

Ennai Meetta Ratchakanae – என்னை மீட்ட இரட்சகனே

என்னை மீட்ட இரட்சகனே
எந்நாளும் துதித்து பாடுவேனே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னைப் பேர்சொல்லி
அழைத்த வான்மகனே

  1. கல்வாரிப் பாதையின் ஓரத்திலே
    மனங்கசந்து நான் அழும் நேரத்திலே
    தாங்கி நடத்திடும் என் அப்பனே -2
    தயவோடு நான் உம்மை பாடுவேனே-2
  2. ஆதியும் அந்தமும் ஆனவரே
    எனக்காறுதல் தேறுதல் அளிப்பவரே
    அன்னை தந்தை என்னை வெறுத்தாலும் -2
    அன்போடு நீர் என்னை நினைத்தீரே-2

Ennai Meetta Ratchakanae song lyrics in English

Ennai Meetta Ratchakanae
Ennaalum Thuthithu Paaduveanae
Thaayin Karuvil uruvagum munnae
Ennai pearsolli
Alaitha vaanmagnae

1.Kalvaari paathaiyin ooraththilae
manankasanthu naan alum nearathilae
thaangi nadathidum en appanae-2
Thayavodu naan ummai paaduveanae -2

2.Aathiyum anthamum aanvarae
Enakkaaruthal thearuthal Alippavarae
Annai Thanthai ennai veruthalaum-2
Anbodu neer ennai ninaitheerae -2

Ennai Meetta Ratchakanae lyrics, Ennai meetta Ratchaganae lyrics

துதியென்னும் ஆயுதத்தால் தீய சக்திகளை வீழ்த்த முடியும்

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo