Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன்

Deal Score+1
Deal Score+1

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன்

ஓசன்னா கீதம் பாடிடுவேன்
உன்னத தேவன் உந்தனுக்கே
துதி பலி ஸ்தோத்திரங்கள்
தூயவர் உமக்குத்தானே

1.வானம் பூமியும் படைத்தவரே
வாழ்த்தி உம்மை போற்றிடுவேன்
வல்லவரே நல்லவரே
ஆராதனை உமக்கே

2.ஜீவன் தந்து மீட்டவரே
ஜீவிக்கும் தேவன் நீர்தானய்யா
இரட்சகரே இயேசுநாதா
ஆராதனை உமக்கே

3.என்னைத் தேற்றும் நேசர் நீரே
எந்நாளும் என்னோடு இருப்பவரே
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
ஆராதனை உமக்கே

Osanna Geetham paadiduvean song lyrics in English

Osanna Geetham paadiduvean
Unnatha devan unthanukkae
Thuthi pali sthosthirangal
Thooyavar umakkuthaan

1.Vaanam boomiyum padaithavarae
vaalthi ummai pottriduvean
vallavarae nallavarae
Aarathanai umakkae

2.Jeevan thanthu meettavarae
Jeevikkum Devan neerthanaiya
Ratchakarae Yesu naatha
Aarathanai umakkae

3.Ennai theattrum neasar neerae
Ennalum ennodu iruppavarae
Thaagam theerkkum Jeeva oottrae
Aarathanai umakkae

Osanna Geetham paadiduvean lyrics, hosanna Geetham padiduven lyrics,
osanna keetham paaduvom lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo