Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ

Deal Score+1
Deal Score+1

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ

வருவீர் மனம் மகிழ – அரசே (வருவீர் மனமகிழ இயேசுவே)
வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர்

  1. அருள்மாரி அளித்திடவே ஆ ஆ
    காரிருள் அகற்றிடவே
    பாரில் பாவிகள் பரனடி பணிய

2.இயேசுவின் நாமமதை ஆ ஆ
நேசர்கள் உயர்த்திடவே
பேசும் அடியார் பெலனடைந்திடவே

3.உன்னத பெலனீய ஆ ஆ
வன்மையுடன் நடக்க
கன்மலையும்மைப் பின் தொடர

4.ஆதி சபையது போல் ஆ ஆ
ஆவியின் வரங்களினால்
அலங்கரித்தெமை ஆட்கொண்டருள

5.தூயருமைத் துதிக்க ஆ ஆ
தூய்மை அகம் தரிக்க
காலம் முழுவதும் உமக்கே படைக்க

6.ஆயத்தமாகிடவே ஆ ஆ
நாயகன் வருகையிலே
மாயமான யாவையுமகற்ற

Varuveer Manam Magila song lyrics in English

Varuveer Manam Magila Arase (Varuveer Manamagila yesuvae)
Varuveer viraivaai Aasigal tharuveer

1.Arul maari Alithidavae Aa Aa
Kaarirul Agattridavae
Paaril Paavigal paranadipaniya

2.Yesuvin namamathai Aa Aa
Neasargal uyarnthidavae
peasum adiyaai belanadainthidavae

3.Unnatha belaneeya Aa Aa
vanmaiyudan nadakka
kanmalai ummai pin thodara

4.Aathi sabaiyathu poal Aa Aa
Aaviyin varangalinaal
Alangarithemmai aatkondarula

5.Thooyarumai thuthikka Aa Aa
Thooimai agam tharikka
kaalam muluvathum umakkae padaikake

6.Aayaththamkkidavae Aa Aa
Naayagan varukaiyilae
Maayamana yaavaiyumagattra

Varuveer Manam Magila lyrics, Varuveer manam magila yesuvae lyrics,
Varuveer manamagila yesu lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo