Ullaththin Aalam Ponguthae – உள்ளத்தின் ஆழம் பொங்குதே

Deal Score+1
Deal Score+1

Ullaththin Aalam Ponguthae – உள்ளத்தின் ஆழம் பொங்குதே

1.உள்ளத்தின் ஆழம் பொங்குதே
உத்தமரே உம் அன்பினால்
பாத்திரம் நிரம்பி வழியுதே
உன்னதத்தின் ஆவியினால்

துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்
மன்னவன் மார்பினிலே அல்லேலூயா

2.நேசத்தின் உச்சித நேசரே
கரையில்லையே உம் அன்பிற்கே
கல்வாரி தரிசனம் தந்தீரே
கருணையாய் தேற்றினீரே ( பேசினீரே)

3.ஆனந்தக் கண்ணீர் நதியாக
ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்
பொன்முகம் நோக்கிப் பார்த்துமே
பூரிப்பாய் வாழ்ந்திடுவேன்

4.ரசத்தினால் பீறிடும் துருத்திப் போல்
உம் அன்பென்னை நெருக்கி ஏவுதே
ஊழியம் செய்ய தியாகமாய்
தந்தேன் உம் சேவை செய்ய

Ullaththin Aalam Ponguthae song lyrics in english

1.Ullaththin Aalam Ponguthae
Uththamarae Um Anbinaal
Paathiram Nirambi Vazhiyuthae
Unnathaththin Aaviyinaal

Thuthippean Kalippean Magilvean
Mannavan Maarbinilae Alleluyaa

2.Neasaththin Utchitha neasarae
Karaiyillaiyae Uma Anbirkkae
Kalvaari tharisanam thantheerae
Karunaiyaai Theattrineerae (Pesineerae)

3.Aanantha kanneer Nathiyaga
Oottriduvean Unthan paathathil
Ponmugam Nokki paarthathumae
Poorippaai vaalnthiduvean

4.Rasaththinaal Peeridum Thuruthi poal
Um Anbennai nerukki yeavuthae
Oozhiyam seiya thiyagamaai
Thanthean um seavai seiya

Ullaththin Aalam Ponguthae lyrics, Ulathin aazham ponguthe lyrics,Ullaththin aazham ponguthae lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo