Thuthi Ganam Magimai yesuvukkae song lyrics – துதி கனம் மகிமை இயேசுவுக்கே

Deal Score+1
Deal Score+1

Thuthi Ganam Magimai yesuvukkae song lyrics – துதி கனம் மகிமை இயேசுவுக்கே

துதி கனம் மகிமை இயேசுவுக்கே
தூய நாமமதைப் புகழ்ந்தேத்திடுவோம்

  1. ஜெயத்துடனே நம்மை நடத்தினாரே
    உயர் நன்மைகளால் முடி சூட்டினாரே
    நன்றியால் நிறைந்துள்ளம்
    ‘ பொங்கி வழிந்திடுதே
    நாதனைப் புகழ்ந்திடுவோம்
  2. மாலை நிழல் அது சாய்வது போல்
    மாறி மாய்ந்திடுதே இக வாழ்வதுவே
    மங்கிடாதோர் நல் சுதந்திரம் வானுலகில்
    வைத்தவர் அழைக்கிறாரே
  3. பாரிலெம்மைப் அவர் பிரித்தெடுத்தே
    பெரும் ஜாதியாக்கி உபதேசத்ததினால் மரித்தோர்க்குயர் சுவிசேஷம் ஈந்திட
    மன்னவன் கண்டனரே
  4. நிறுத்திடவே தம்முன் நிர்மலராய்
    திருச் சரீரத்தின் வழியாம் மரணத்தினால் நம்பிக்கையின் சுவிசேஷத்தில் நிலைத்திட அம்புவிதனில் அழைத்தார்

Thuthi Ganam Magimai yesuvukkae song lyrics in English

Thuthi Ganam Magimai yesuvukkae
Thooya namamathai pugalnthiduvom

1.Jeyathudanae Nammai nadathinaarae
Uyar Nanmaikalaal mudi soottinarae
Nandriyaal nirainthullam
pongi valinthiduthae
naathanai pugalnthiduvom

2.Maalai nizhal Athu saaivathu poal
maari maainthiduthae ega vaalvathuvae
magindathoar nal suthanthiram vanaulagil
vaithavar alaikkirarae

3.Paarillemmai Aavr piritheuthae
Perum jaathiyakki ubathesaththinaal
marithoarkku uyar suvishesam eenthida
mannavan kandanarae

4.Niruthidavae thammun nirmalaraai
thiru sareeraththin vazhiyaam maranaththinaal
nambikkaiyin suvishesaththil nilaithida
ambuvithanil alaithaar

Thuthi Ganam Magimai yesuvukkae lyrics, Thuthi Ganam Magimai lyrics,
Thuthi kanam lyrics, thuthi kanam Magimai lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo